தடய அறிவியல் பணி; விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்

இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க,இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.
தமிழக அரசின்தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள்நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இயற்பியல்வேதியியல்உயிரியல் மற்றும் குற்றவியலில்முதுநிலை படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்அக்., 16ல் எழுத்து தேர்வை நடத்துகிறது. இதற்குஜூலை, 29ம் தேதிவிண்ணப்ப பதிவு துவங்கியது. வரும், 28ம் தேதியுடன் விண்ணப்பங்களை பதிவு செய்யும் அவகாசம் முடிகிறது. விடுபட்ட பட்டதாரிகள்மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment