எம்.டி., சித்தா நாளை கடைசி

சென்னை: தமிழகத்தில்சென்னை மற்றும் நெல்லையில் உள்ளஅரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில்எம்.டி.படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. 
இதற்கான விண்ணப்பங்களைwww.tnhealth.org என்ற இணையதளம் வழியாகஆக., 8 முதல்பதிவிறக்கம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படிபதிவிறக்கம் செய்யவும்விண்ணப்பிக்கவும்ஆக., 26 கடைசி நாள். 
இதற்கான நுழைவுத்தேர்வுசெப்., 11ல் நடத்தப்படும்மேலும் விபரங்களைwww.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனமருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment