கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: சிறுபான்மையின மாணவமாணவியர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 
அரசு பள்ளிகள்அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில்முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் முஸ்லிம்கிறிஸ்தவர்சீக்கியர்புத்த மதத்தினர்பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மாணவமாணவியருக்குகல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுதமிழகத்தில், 1.13 லட்சம் பேருக்குகல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விரும்பும் மாணவமாணவியர்www.scholarships.gov.in என்ற இணையதளத்தில்தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுஜூலை, 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment