பள்ளிகளில் மதிய உணவு; ஆசிரியர் சுவைக்க உத்தரவு


பள்ளிகளில் மதிய உணவு; ஆசிரியர் சுவைக்க உத்தரவு


பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: 
அரிசிபருப்புகாய்கறிகள்எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள்தரமானவையாக இருக்க வேண்டும். மதிய உணவு சமைத்ததும்,மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன் மூன்று பேர் சாப்பிட்டு பார்க்க வேண்டும்கண்டிப்பாக,ஒரு ஆசிரியர் மதிய உணவு முழுவதையும் சுவைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment