நேஷனல் டிசைன் அண்ட் ரீசர்ச் பவுண்டேஷன் சார்பில், அகில இந்திய மாணவர் வடிவமைப்பு போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்: அங்கீகரிப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், பி.இ., /பி.டெக்.,/ எம்.இ., /எம்.டெக்., அல்லது எம்.எஸ்., படிக்கும் மாணவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 20
0 comments:
Post a Comment