அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ஊட்டி: ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில், 2016--2017ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, 31ல் நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் முனை வர். சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 2016--2017ம் கல்வியாண்டில் முதுகலைமுதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை வணிகவியல் (எம்.ஏ.,எம்.எஸ்.சி.மற்றும் எம்.காம்.,) பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்குமதிப்பெண் மற்றும் இன அடிப்படையில்இம்மாதம், 31ம் தேதி காலை, 10:00மணியளவில் கல்லுாரி வளாகத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 
மாணவர்கள் உரிய ஆவணங்களுடன்பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறுசுந்தரவல்லி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment