மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை முகாம்

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரத்தில்மாணவமாணவியருக்குஆதார் அட்டைக்காகபுகைப்படம் எடுக்கப்படுகிறது. 
பள்ளி மாணவ மாணவியர்அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறஆதார் அட்டை அவசியமாக உள்ளது. மேட்டூர் தாலுகாவில்ஆதார் அட்டை பெற தவறிய மாணவ,மாணவியருக்குபுகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம்அந்தந்த ஒன்றியங்களில் நடக்கிறது. 
நங்கவள்ளி ஒன்றியமாணவமாணவியருக்குஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,படம் எடுக்கப்படுகிறது. கடந்த, 16ம் தேதி துவங்கிய முகாம்செப்., 10ம் தேதி வரை நடக்கிறது

0 comments:

Post a Comment