மத்திய பிளாஸ்டிக் இன்ஜி.,கல்லூரியில் இலவச பயிற்சி

சென்னை: மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில்இளைஞர்களுக்குஇலவச தொழில்நுட்ப பயிற்சிவரும், 12ல் துவங்குகிறது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ளமத்திய பிளாஸ்டிக் இன்ஜி.மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில்இளைஞர்களுக்குலேத் மெஷின் ஆப்பரேட்டர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் குறித்துஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கு கட்டணம் இல்லை; 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.முடித்தோர் இதில் பங்கேற்கலாம். பயிற்சியை பெற விரும்புவோர்வரும், 2ம் தேதிக்குள்பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்லுாரிக்குபெயர்சான்றிதழ் விபரங்கள் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.  வரும், 12 முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.
கூடுதல் விபரங்களுக்கு, 044 - 2225 4701, 02, 03 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment