’கேட்’ தேர்வு செப். 1ல் பதிவு

ஐ.ஐ.டி.மற்றும் அண்ணா பல்கலையில்,முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கானகேட் தேர்வுக்குவரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
முதுநிலை இன்ஜி.படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., -எம்.பி.ஏ.படிப்புகளில்ஐ.ஐ.டி.மற்றும் அண்ணா பல்கலை உள்ளிட்ட நிறுவனங்களில் சேரவும்,பெட்ரோலிய நிறுவனங்களில் உயர் அதிகாரி பணியினை பெறவும்கேட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
அடுத்த கேட் தேர்வுக்கானஆன்லைன் விண்ணப்பப் பதிவுசெப்., 1ல் துவங்கி அக்., 4ல் முடிகிறது.பிப்ரவரி, 4, 5, 11 மற்றும், 12ம் தேதிகளில்கேட் தேர்வு நடக்கும். இந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலம்ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.,தேர்வை நடத்துகிறது. தென் மாநில மாணவர்களுக்குசென்னை ஐ.ஐ.டி.கேட் தேர்வு மண்டல மையமாக செயல்படும்.

0 comments:

Post a Comment