சிறுபான்மை மாணவர் உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம்!

சிறுபான்மையின மாணவர்கள்கல்வி உதவித்தொகை பெற,விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
அரசுஅரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகல்லுாரிகளில் படிக்கும்முஸ்லிம்கிறிஸ்துவபார்சி,ஜெயின்புத்த மற்றும் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல்,ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
மாணவமாணவியர்http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதிஆக., 31 எனஅறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதுசெப்., 30 வரை,ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment